எல்லைக் கட்டுப்பாட்டு அனுமதி (Inner Line Permit - ILP)

ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் ஒரு குறிப்பிட்டப் பாதுகாக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டப் பகுதிக்குள் நுழைய/செல்ல, ஒரு குறிப்பட்ட கால அளவிற்கு வழங்கப்ப்படும் அனுமதி சீட்டு ஆகும். இந்தச் சீட்டு வெறும் நுழைவு/பயண அனுமதி மட்டுமே; தங்குவதற்கல்ல. சாதாரணமாக, 15 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும்.
இதைத் தவிர, வெளி மாநிலத்தவர் இப்பகுதிகளில் அசையாச் சொத்துகளை வாங்க முடியாது; கலப்புத் திருமணம் செய்ய முடியாது போன்ற நிபந்தனைகளும் உண்டு. இதன் மூலம் மண்ணின் நிலம், வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும். வேறு மாநிலத்தவர்கள் நிரந்தரமாக தங்க முடியாது. எனவே மண்ணின் மக்கள் கையிலே கல்வி, வணிகம், தொழில் இருக்கும்.
Inner Line Permit கொண்டு வந்தால், (Citizenship Amendment Bill - CAB) குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தியாவில் வடகிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் CABயிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. இந்த உட்கோட்டு நுழைவு அனுமதி முறையில் மணிப்பூரின் சேர்க்கையும் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதியன்று அறிவிக்கப் பட்டது. இந்தியாவில் நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேஷம் ஆகிய மாநிலங்களில் இந்த நடைமுறை உள்ளது.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்குரிய தொழில், வணிகம், வேலை வாய்ப்பு அனைத்தையும் அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றிக் கொண்டுள்ளார்கள். அன்னையின் மடியில் அனாதை ஆகிப்போன குழந்தையைப் போல் சொந்த மண்ணில் தமிழர்கள் அனாதைகளாக - வேலை வாய்ப்பற்ற வறியவர்களாக அலைகிறார்கள்.
வெளி மாநிலத்தவர்கள் மிகையாக வந்து குடியேறுவதைத் தடுக்க நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் இருப்பதுபோல் தமிழ்நாட்டில் உள் அனுமதி (Inner Line Permit) வழங்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசு பெற வேண்டும். வரைமுறை இன்றி தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவரை இச்சட்டப்படி தடுக்க வேண்டும்.
இதனை அமல்படுத்தினால் குடியேறியவர்கள் இங்கு ஆட்சி அதிகாரத்திற்கு எந்த காலத்திலும் வரமுடியாது. நமது இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் பிறரால் அதனை திருட இயலாது. மொழி இனம் கலாச்சாரம் போன்றவை பிற மொழி கலப்பிடமிருந்து பாதுகாக்கப்படும். இவைத்தவிர போதைப் பொருள், பாலியல் வன்புணர்வு, திருட்டு கொலை குழந்தை கடத்தல் போன்ற பல்வேறு பேராபத்துகள் பெருமளவில் தடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் நாம் முன்வைக்கும் இக்கோரிக் கையை, இதிலுள்ள உண்மையையும் ஆழத்தையும் உணர்ந்து கொள்ளாமல் சிலர் “இனவெறி” என்று அவதூறு செய்து வருகின்றனர். ஆரியத்துவ அமைப்புகள் மட்டுமின்றி, தமிழ்த்தேசியம் எனப் பேசிக் கொண்டிருக்கும் சிலரே அவ்வாறான அவதூறுப் பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங் களில் வெளி மாநிலத்தவர்க்கு சட்டப்படியான கட்டுப்பாடுகள் இருப்பது அவர்களுக்கெல்லாம் “இனவெறி”யாகத் தெரிவதே இல்லை!
சற்றொப்ப ஒரு கோடி தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத் துறை அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் சூழலில், தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில் பெருமளவில் வெளி மாநிலத்தவர்கள் தொடர்ந்து பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். எனவேதான், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேலுள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும்.
வேல்களால் வேலி அமைப்போம், எல்லைச்சாமிகளாய் நாமே இருப்போம். தமிழ்நாட்டில் வழங்கு #TamilnaduWantILP

Comments
Post a Comment